இன்று மிதுன ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும் தேவை. சுறுசுறுப்புடன் செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் சித்தியாகும்.