இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் மனநிலை இன்று மிகவும் உற்சாகமாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி நிச்சயம்.