இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தேவைகள் உடனே பூர்த்தியாகும்.