இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல்நலனில் சிறு கவனம் தேவைப்படும் என்பதால் சரியான நேரத்திற்கு உணவருந்தவும். மனதளவில் நிம்மதியும் உற்சாகமும் நிறைந்த நாளாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.