இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் இன்று சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.