இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.