இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவுகளிடம் பேசும்போது நிதானம் தேவை, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் அன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.