இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்தமான காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.