இன்று துலாம் ராசிக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றலாம். உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மன அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.