இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த தொழில்முறை பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி உறவில் இருந்த கசப்புகளை நீக்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.