இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.