இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, சரியான நேரத்தில் உணவருந்துவது நலம் பயக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வேலையைத் தொடங்குங்கள்.