இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபத்தை ஈட்டித் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் மறைந்து சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.