இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேர்ந்தாலும், உங்கள் திறமையால் அனைத்தையும் சிறப்பாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், சீரான உணவு பழக்கமும் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.