இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதிநிலை சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.