இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேற வாய்ப்புள்ளது.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.