இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.