இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பக் குழப்பங்கள் நீங்கி மன அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.