இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார நினைத்து வழிபடுவது சுப பலன்களைத் தரும்.