இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் உடல்நலம் சீராக இருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது மனதிற்கு நிம்மதியைத் தரும்.