இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வணங்கி நாளை தொடங்குவது நன்மைகளைத் தரும்.