இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இது சாதகமான நாள்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நற்பலன்களைத் தரும்.