Redmi Note 7.! 48 Mp கேமராவா.! விலையை கேட்டா அசந்துடுவீங்க.!

0
1174
- Advertisement -

தற்போது உள்ள செல் போன் மார்க்கெட்டில் Redmi போன்கள் நிறையவே பயன்பாட்டில் உள்ளது. குறைவான விலையில் அட்டகாசமான அம்சங்கள் பொருந்திய போன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. redmi note series போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-

அந்த வரிசையில் தற்போது Note series ல் புதிதாக வரவிருக்கும் போன் தான் Redmi Note 7. இந்த போனின் சிறப்பு அம்சமாக உள்ளது இந்த போனின் கேமரா தான். ஆம், இந்த போனில் 48 Mp கேமராவுடன் வருகிறது.

இதையும் பாருங்க : Vivo வின் இரண்டு பக்க திரை கொண்ட போன்.! சிறப்பம்சங்களுடன் அட்டகாசமான விலையில்.!

- Advertisement -

சரி, இந்த போனை பற்றிய மற்ற அம்சங்களை பார்ப்போம். முதன் முறையாக Note Series -ல் Redmi ஒரு Glass Body யை அறிமுகம் செய்துள்ளனர். இந்த போன் 6.3 இன்ச் Lcd திரையுடன் வருகிறது.
Qualcomm SDM660 Snapdragon 660 (14 nm) chipset கொண்ட இந்த போன் 64 GB, 4/6 GB RAM or 32 GB, 3 GB RAM போன்ற தேர்வுகளுடன் வருகிறது.

இந்த போனின் சிறப்பு அம்சமே இந்த போனின் கேமரா தான். இந்த போன் 48 MP, f/1.8, 1/2″, 0.8µm, PDAF
5 MP, f/2.4, depth sensor மற்றும் ஒரு 13 Mp Selfie கேமராவுடன் வருகிறது.

-விளம்பரம்-

மேலும் இந்த போனில்,
2.0, Type-C 1.0 reversible connector
Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass
Fast battery charging (Quick Charge 4)
மற்றும் ஒரு 4000 mAh battery-யுடன் வருகிறது.

இந்த போன் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால், சைனாவில் இந்த போன் 999 யூவான் அதாவது நம்ம ஊர் மதிப்பில் வெறும் 10000 ரூபாய்க்கு இந்த போனை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement