52 வயதாகியும் கல்யாணம் பண்ணல ! சல்மான் கான் சொல்லும் காரணம்- இது ஒரு காரணமா !

0
1975
salman khan

இந்தி திரையுலகின் மிகப்பிரபலமான நடிகர் சல்மான் கான். 50 வயதை கடந்து சினாமா துறையில் நீடிக்கும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில சர்ச்சையான வழக்குகளில் சிக்கயவரிடம் நிருபர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் அவரது திருமணத்தை முன்வைத்தேயிருக்கும்.

salman khan

சமீபத்தில் அப்படி ஒரு சந்திப்பிலும் தாங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகின்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் “திருமணம் செய்வதெல்லாம் இப்போது ஆடம்பரமாகிவிட்டது.

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் அதற்கு என்னிடம் பணம் இல்லை, அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சல்மான் பதிலளித்தார்.