‘அஸ்வினுக்கு நீ ரூட் விட்டயாமே’ – முகம் சுழிக்கும் கேள்வி கேட்ட பார்வதி. ஷகீலா மகள் கொடுத்த நச் பதில்.

0
20034
parvathy
- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். அதே போல இவரை பலரும் பிரபல ஆபாச பட நடிகை மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருவதும் வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

அதே போல இவர் எடுக்கும் சில பேட்டிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படம் குறித்து மாறி செல்வராஜை பேட்டி கண்டார். அந்த பேட்டியில் ‘கர்ணன்’ படம் பற்றி மாறி செல்வராஜிடம் கேட்ட கேள்விகளால் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வந்தனர்.

இதையும் பாருங்க : எந்த மெரினா பீச்ல நான் போராட்னனோ, அதே மெரினா பீச்ல என் மூஞ்சில காரி துப்புனாங்க – கண்ணீர் விட்ட ஜூலி. வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் ஷகிலாவின் தத்து மகளான திருநங்கை மிளாவை பேட்டி எடுத்த போது பல விதமான முகம் சுளிக்கும் கேள்விகளை கேட்டுள்ளார். சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. கவர்ச்சி நடிகையாக இருந்த இவருக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தான் ஷகிலா ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதே பலருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலையில் இவரை பார்வதி பேட்டி எடுத்தார். அப்போது பார்வதி, நீ அஸ்வினுக்கு ரூட் விட்டேனு ஊருக்குள்ள பேசறாங்களே என்று கேட்டதற்கு, அஸ்வின் எனக்கு ‘பையா’ எனக்கு புடிச்சிருக்குனா புடிக்குது சொல்லப்போறேன். அது ரஜினியாவே இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார் மிளா.

-விளம்பரம்-
Advertisement