கடந்த வருடம் வெளிவந்த அஜித்தின் விவேகம் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லைம். நல்ல வசூல் செய்திருந்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் படத்திற்கு அது லாஸ் என்றாகிவிட்டது. தற்போது வெளியாகி இருக்கும் வேலைக்காரன் திரைப்படம், அஜித்தின் விவேகம் பட வசூலை முந்தியுள்ளது.
தற்போது விவேகம் படத்தின் வசூலை முந்தியுள்ள வேலைக்காரன் பல தியேட்டர்களில் விஜயின் பைரவா படத்தின் வசூலை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




