சன் டிவி வைத்த செக் – சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 ஆண்டுகளில் 5 படங்களுக்கு டீல் போட்ட எஸ் கே. சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
2536
sk
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் “ஹீரோ” படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-
Exclusive : சிவகார்த்திகேயனுடன் செம டீல் போட்ட சன் டிவி… 2 ஆண்டுகளில் 5 படங்கள்… சம்பளம் எவ்வளவு?

தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இதை தொடர்ந்து டான், அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படங்களை சிவகார்த்திகேயன், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் கமிட் ஆகி இருக்கிறாராம்.

- Advertisement -

சன் டிவி தயாரிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்துக்கு கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஐந்து படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 75 கோடி ரூபாய் சம்பளம். சிவகார்த்திகேயனின் இந்த முடிவுக்கு இரண்டு காரணம் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று சிவகார்த்திகேயன் தற்போது கடன் நெருக்கடையில் இருப்பதாகவும் தனது படத்தால் நஷ்டமடைந்த பல தயாரிப்பாளர்களின் கடனை சிவகார்திகேயன் தருவதாக ஒப்புக்கொண்டதால் தான் அவருக்கு இந்த பண நெருக்கடியாம்.

Ayalaan - Wikipedia

அடுத்ததாக சன் டிவியும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மார்ச் மாதம் தியேட்டர் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதனால், இதன் சேட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவிக்கு விற்றுவிட்டார்கள். ஆனால், கொரோனா பிரச்சனை கரணமா அந்த திரையரங்கில் படம் வெளிவராததால் Ottயில் ரிலீஸ் செய்ய ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும்தொகைக்கு வாங்க முன்வந்தது. சேட்டிலைட் உரிமையை ஏற்கெனவே வாங்கிவிட்ட சன் டிவி படத்தை திரும்பத் தர மறுத்தது. இந்த பின்னணியில் தான் சிவகார்த்திகேயன் சன் டிவிக்கு 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement