செல்போனை தட்டிவிட்டு சிவகுமார்..!வீடியோ மூலம் விளக்கமளித்த பாதிக்கப்பட்ட இளைஞன்

0
550
sivakumar

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடிகர் சிவகுமார், செலஃபி எடுக்க வந்த இளைஞசரின் செல் போனை தட்டி விட்ட வீடியோ ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவ நடிகர் சிவகுமார் மீது பல்வேறு நெட்டிசன்களும் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தனர்.அதன் பின்னர் நடிகர் சிவகுமாரும் தனது தவறுக்கு மன்னிப்பும் கோரி இருந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இலைஞர் வீடியோ பதிவு மூலம் சம்பத்தின் போது என்ன நடந்தது என்று வீக்கமளித்துள்ளார். உண்மையில் அந்த இளைஞரின் செல் போன் அவருடையது கூட கிடையாதாம். அது அவருடைய அண்ணானுடயதாம்.பாவம், அவர் வீடியோவில் பேசியுள்ளதை நீங்களே பாருங்கள்.