“சீமராஜா” படத்தின் ட்ரைலர் வீடியோ.! விநாயகர் சதுர்த்தி அன்று படம் ரிலீஸ்.!

0
271
seemaraja

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

seemaraja

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சிவகார்திகேயன். இந்த இரு படங்களை போலவே “சீமராஜா” படமும் ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்று இந்த ட்ரைலரில் இருந்து தெரிகிறது.

வழக்கம் போல இந்த படத்திலும் நடிகர் சிவகார்திகேயனுடன் காமெடியில் அசத்த உள்ளார் நடிகர் சூரி. இசையமைப்பாளர் இமான் இந்த படத்தை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதோ படத்தின் டீஸர்.