தயாநிதி மாறனின் வாரிசுகளும் அவருக்கு அடுத்தபடியாக வர்த்தக துறைக்குள் நுழைந்தனர். அவரின் வாரிசுகளுக்கு அவரது பெரியப்பா கலாநிதி மாறன் போல் வருவார்கள் என்றும் பலரும் கூறி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மொத்த சகோதரர் ஆன கலாநிதி மாறன் சன் குழுமத்தின் நிறுவன இயக்குனர் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார்.
கலாநிதி மாறன் எனது பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் செயல் திட்ட குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இவர் 2004 முதல் 2007 வரை மத்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறையின் அமைச்சராகவும் இருந்து வந்துள்ளார். அதன் பின் இவர் மத்திய அமைச்சரவையில் அசோகத்துறை அமைச்சர் ஆகவும் பொறுப்பில் இருந்து வந்தார். உங்க தற்போது மத்திய சென்னை தொகுதியில் மக்களவையில் போட்டிவிட்டு எம்பி ஆக இருந்து வருகிறார்.
வாரிசுகளின் வர்த்தகம்:
மிகவும் இளம் வயதில் அரசியல் நுழைந்தவர் தான் இந்த தயாநிதி மாறன். இவர் நான்கு முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மேலும் அவர் பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தார். இவரது வாரிசுகளான கரண், திவ்ய ஆகியார்கள் வர்த்தக துறையில் தற்பொழுது நுழைந்துள்ளனர். இவர்கள் தற்போது இளம் தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்னீக்கர் மற்றும் ஷூக்களை தயாரித்து விற்பனை செய்ய உள்ளனர்.
இதுபோன்ற ஸ்னிக்கார் ஷூக்கள் போன்றவை வெளிநாடுகளில் அதிக அளவில் வரவேற்பு கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு கிக்ஸ் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வகையில் ஷூக்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் கொண்ட டிசைனிங் குழுவை நியமித்து தென்னிந்தியாவின் வர்த்தகத்தில் களம் இறங்க உள்ளது. நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் கரண் தயாநிதி மாறன்(19) திவ்ய தயாநிதி மாறன்(22) மற்றும் நிவேதித்த அரவிந்த(22) ஆகியோர் உள்ளனர்.
கரண் தயாநிதி மாறன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிக்ஸ் கம்பெனி தயாரிக்கும் ஷூக்களின் விலை ரூ17999 முதல் ரூ30000 வரை இருக்கும் என்றும் பலர் கூறுகின்றனர். தயாநிதிமாறனின் மகன்கள் அவரது பெரியப்பாவை கலாநிதி மாறனை போல மிகப்பெரிய தொழிலதிபர் வருவார்களுடன் பலரும் கூறி வருகின்றனர்.