விளையாட தெரியாமல் சாணியில் போய் விழுந்த மணிமேகலை. வீடீயோவை பாருங்க.

0
2084
manimegalai
- Advertisement -

கொரோனாவின் பெயரை கேட்டாலே மக்கள் அனைவரும் பயத்தில் நடுங்குக்கிறார்கள். சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனாவின் ஆட்டம் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கொரோனாவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 8356 பேர் பாதிக்கப்பட்டும், 273 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா முதல் சின்னத் திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : கேம் ஓவர், தி எண்ட் – முரட்டு சிங்கள் பிரேம்ஜி பகிர்ந்த திருமண வீடியோ.

- Advertisement -

இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக பல்வேறு விதமான புகைப்படங்கள், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். பிரபலங்கள் பலர் ஊரடங்கு உத்தரவால் டிக் டாக் வீடியோக்கள், சமையல் செய்வது, புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது என பல வேலைகளை செய்து வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-y2IkEHNv6/

இந்நிலையில் தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோவில் தொகுப்பாளினி மணிமேகலை அவர்கள் உடல் எடை முன்பு பார்த்ததை விட தற்போது அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பது போர் அடிப்பதால் மணிமேகலை தன் வீட்டை சுற்றி உள்ளவர்களிடம் விளையாடியுள்ளார். அப்போது தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய சுற்றத்தாருடன் விளையாடும் போது கை தவறி சாணியில் போய் விழுந்து உள்ளார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவை தொகுப்பாளினி மணிமேகலையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

இதையும் பாருங்க : பியூட்டி பார்லர் எப்போ ஓபன் ஆகும், மீசை எல்லாம் முலைக்குது. புலம்பிய தொகுப்பாளினி.

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்தார். பின் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார்.

Advertisement