- Advertisement -
Home Tags Aari

Tag: aari

ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஆரி – ஐஸ்வர்யா..!குவிவும் பாராட்டு..!

0
நெடுஞ்சாலை திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. இவரும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இன்னும் பெயர் அறிவிக்கப்படாத...

ஐஸ்வர்யா காட்டில் மழை..!மஹத்தை தொடர்ந்து மற்றும் ஒரு ஹீரோவுடன் கை கோர்க்கிறார்..!அதிகாரபூர்வ தகவல்..!

0
நடிகர் நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தமிழில் ‘பாயும் புலி’, ‘அச்சாரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருந்து வந்தார்....

சகாயம் கலெக்டரிடம் பாராட்டை வாங்கிய பிரபல நடிகர் ! யார் , ஏன் தெரியுமா...

0
நடிகர் நடிகைகளில் சமூக அக்கறை கொண்ட நபர்கள் மிகவும் குறைவுதான்.அந்த வருவசையில் நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி. சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை,விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து விசயத்திற்கு முன்னின்று குரல் கொடுத்தவர். இவர்...

மலேசிய கலை நிகழ்ச்சியில் விபரிதம் , பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி !

0
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் தமிழ் திரை கலைஞர்கள் அனைவரும் மலேசியா சென்றுள்ளனர். அங்கு சென்று ஒட்டு பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். மேலும், பிரபல நடிகர்களை வைத்து...