காதலர் தினத்தில் விவாகரத்து கொடுத்த கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் !

0
15938
yuthanm Balaji
- Advertisement -

விஜய் டீவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாலாஜி. இவரது உண்மையான பெயர் பாலாஜி பாலகிருஷ்ணன்.

kana-kaanum-kaalangal actor-balaji

- Advertisement -

அதன் பின்னர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் பாலாஜி. மேலும் தெலுங்கில் ஒரு படம் நடித்து அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யுதன். மேலும், அதே ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் யுதன் பாலாஜி.

Posted by Yuthan Balaji on Wednesday, February 14, 2018

இந்நிலையில் நேற்றைய வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக தன் மனைவி ப்ரீத்தியுடன் இருமனதாக விவாகரத்து பெறுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் பாலாஜி.