6.டைகர் ஜிந்தாகி - சல்மான் கான்
சல்மான் கானின் இந்த ஹிந்தி படத்திற்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு இருந்தது.
5.ரயீஸ் - ஷாருக்கான்
இந்த படம் ஷாருக்கானுக்கு சரியாக ஓடவில்லை எனினும், கேரளாவில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது.
4 .பாகுபலி - பிரபாஸ்
அனைத்து மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய படம், கேரளாவை மட்டும் விட்டு வைக்குமா என்ன.
3.விக்ரம் வேதா - விஜய்சேதுபதி
விஜய்சேதுபதியின் சிறந்த படம் எனக் கூட சொல்லலாம். கேரளாவிலும் சேதுபதிக்கு மாஸ் இருப்பதை இது காட்டியது.
2.தீரன் - கார்த்திக்
கார்த்திக் நடித்து வினோத் இயக்கிய இந்த படம் தமிழில் செம்ம ஹிட் ஆனது. அதே போல கேரளாவில் கார்த்திக்கு ஒரு நல்ல மார்க்கெட்டை எடுத்து கொடுத்துள்ளது தீரன் அதிகாரம் ஒன்று.
1.மெர்சல் - விஜய்
கேரளாவில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வரவேற்பு விஜய்க்கு இருப்பது உண்மைதான் என மெர்சல் மீண்டும் நிரூபித்துள்ளது.






