விபச்சார வழக்கில் சிக்கிய பிரபல நடிகை ! விசாரணையில் போலீஸ் செய்த செயல்.! புகைப்படம் உள்ளே!

0
1924
meeranz

சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகைகளை அழைத்துவந்து அமெரிக்காவில் தங்கவைத்து விபச்சாரம் நடத்திவந்த பிரபல தெலுங்கு பட தயரிப்பாளர் கிஷன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா செல்லவிருந்த தெலுங்கு நடிகை ஒருவர் புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.

mehreen-pirzada

- Advertisement -

சிக்காகோ பகுதியில் உள்ள பெல்மொன்ட் கிராகின் என்னும் இடத்தில் நடிகைகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் பிரபல தெலுங்கு பட தயரிப்பாளர் கிஷன். இதற்காக ஆந்திராவில் இருந்து நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சி என்ற போர்வையில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதில் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருக்க இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்து. இதில் அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாகும் தெரியவந்தது. இந்த பிரச்சனை நடந்து சில நாட்கள் ஆனா நிலையில் தெலுங்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது சொந்த வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

Mehreen

இவர் அமெரிக்விற்கு விபச்சாரத்தில் ஈடுபட செல்கிறாரோ என்று சந்தேகப்பட்டு காவல் துறையினர் அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரித்துள்ளனர். ஆனால், அவர் கனடாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க செல்கிறார் என்று தெரிந்தவுடன் பின்னர் மன்னிப்பும் கேட்டுள்ளனர் காவல் துறையினர். தெலுங்கு நடிகையான மெஹ்ரீன் பிர்சாதா, தெலுங்கில் பல படங்களை நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘நோட்டா ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. .