திரிஷாவிற்கும் லீட் ரோலுக்கும் ராசியே இல்ல – ‘தி ரோட்’ பட விமர்சனம்.

0
1575
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரீ எண்டரி மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் நடிகை திரிஷா. இவர் கதாநாயகி முக்கியமான கதாபாத்திரம் உள்ள கதைகளையும் பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது லியோ நடித்து வருகிறார் அந்த திரைப்படமானது அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் இந்த வாரம் திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள தி ரோட் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அருண் வசீகரனின் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, மியா ஜார்ஜ், பிரசன்னா, வேல ராமமூர்த்தி, டான்சிங் ரோஸ் சபீர் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கியங்கள் இந்த திரைப்படத்தின் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

படத்தின் கதை

இந்த திரைப்படத்தை ஏன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சாம் சி.எஸ் இந்த திரைப்படம் தயாராகியுள்ளது இந்தக் கதையாவது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்து எடுக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கதைக்களம் என்னவென்று பார்த்தால் திரிஷா தனது கணவர் சந்தோஷ பிரதாப் மற்றும் தனது மகனுடன் அமைதியான முறையில் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரிஷா மற்றும் அவர் கணவர்டன் மகனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி வரை சாலை வழியாக பயணம் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

மற்றொரு பக்கம் சபீர் ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார் அந்த கல்லூரியில் ஒரு மாணவி தன்னை காதலிக்கும்படி அவரை வற்புறுத்தல் செய்து வருகிறார். இதனால் அவரின் வேலை பறிப்புகிறது. இந்நிலையில் தான் இந்த இருவரும் வாழ்க்கையும் ஒரு பைபாஸ் சாலையில் இணைக்கிறது. அதன் பின்பு தான் என்ன ஆகிறது என்பது தி ரோட் திரைப்படத்தின் மீதி கதை. த்ரிஷா தனது வழக்கம் போலும் திரையில் ஜொலிப்பாக நடித்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக தன்னுடைய கணவருக்கு என்ன ஆச்சு மருத்துவமனைக்குச் சென்று போய் பார்க்கும் காட்சி மிகவும் அருமை இருந்தது. ஷபிர் நடித்த டான்சிங் ரோஸஸ் சார்பட்டா பரம்பரை, கிங் ஆப் திரைப்படத்திற்கு பின்பு நல்ல கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் ஆகியிருக்கிறது. மேலும் அந்த கதாபாத்திரம் சிறப்பாகவே பட குழு கையேந்துள்ளது. மொத்தமாக இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டும் வழங்கியிருந்தப்பட்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சபீருக்கு அப்பாவாவுக்கு வரும் வேல ராமமூர்த்தி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்கொண்டு இருந்தார். பைபாஸில் நடக்கும் விபத்துக்களை குறித்து கண்டுபிடிப்பதற்காக வரும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக நம்மை கொண்டு செல்கின்றது. முதல் பாதி காட்சிகள் தான் எடுத்துக் கொள்கிறது அதே போல் டிராபிக் உச்சைக்கு கொண்டது போல மெதுவாக செல்கிறது முதல் பாதி. முன்பே கூறியது போல் விழுந்த திரைப்படத்திற்கு இசை மிகவும் வலு சேர்க்கிறது. இதில் பின்னணி இசை சாம் சிஎஸ் அவரது வழக்கமாக பாணியில் அசைத்திருந்தால் குறிப்பாக த்ரிஷா மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஒருவரை ஒரு தேடும் காட்சிகளில் பின்னணி இசை மிகவும் அற்புதமாக இருந்தது. உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட கதை என்றாலும் இதை நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றது.

நிறை

சாம் சி எஸ் இசை நன்றாக இருந்தது

ஷபீர் சிறப்பாக நடித்து இருந்தார்

முதல் பாதி வேகமாக நகர்கிறது

திரிஷா ஜொலிப்பாக இருக்கிறார்

குறை

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

இரண்டாம் பாதி மெதுவாக நகர்கிறது

மொத்தத்தில் தி ரோட் – குண்டும் குழியுமாக உள்ள சாலை போல சுமாராக உள்ளது

Advertisement