ஆபீஸ் முன்னாடி வந்து பிரச்சனை பண்ணுவேன் – லீக் ஆடியோ குறித்து கேட்டதால் பேட்டியில் கடுப்பான இலக்கியா.

0
141490
illakiya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா. தற்போது இவர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் பாலியல் தொழில் குறித்து பேசும் ஆடியோ ஒன்று வைரலானது.

இதையும் பாருங்க : படு லோ நெக் ஜாக்கெட், புடவையிலேயே இவ்ளோ கிளாமரா – ஜகமே தந்திரம் பட நடிகை நடத்திய ஷாக்கிங் போட்டோ ஷூட்.

- Advertisement -

கடந்த சில நாட்களாக ரவுடி சூர்யா, சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக சமீபத்தில் புகார் எழுந்ததை தொடர்ந்து திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி, ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சரி, இது மட்டும் தான் செய்கிறார் என்றால் சமீபத்தில் ரவுடி பேபி சூர்யா, வேலை வாங்கி தருவதாக பெண்களை சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்த வருவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.இப்படி ஒரு நிலையில் ரவுடி பேபி சூர்யாவை போல டிக் டாக்கில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்த இலக்கியம் ரவுடி பேபி சூர்யா சிங்கப்பூரில் பாலியல் தொழில் செய்வதற்கு அழைப்பு விடுக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த ஆடியோவில் இலக்கிய பாலியல் தொழிலுக்கு சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக கூறும் ரவுடி பேபி சூர்யா இரண்டு மாதத்திற்கு பல லட்சங்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறார். ஆனால், டிக் டாக் இலக்கியா நான் இங்கேயே இரண்டு மணி நேரம் இருப்பதற்கு இரண்டு லட்சம் வாங்குகிறேன் என்று பேரம் பேசுகிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இலக்கியாவிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது. இதனால் கடுப்பான இலக்கியா இந்த கேள்வியை கேட்டால் நான் அப்புறம் ஆபீஸ் முன்னாடி வந்தே பிரச்சனை செய்வேன் என்று கூறி மைக்கை கழட்டிவிட்டு பேட்டியில் இருந்து வெளியேறிவிட்டார்.

Advertisement