Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2018.04.03பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அட்லீயின் அடுத்த படத்துக்கு இவர் தான் ஹீரோவா ? யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju3 ஏப்ரல், 2018 அன்று 03:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ராஜா ராணி என்ற படத்தின் மூலம் நம் கண் முன்னே மீண்டும் ஒரு மௌன ராகத்தை நிறுத்தியவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த இவர் அந்த படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார் அந்த படம் பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது. pavan kalyaan and allu arjun தெறி படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் கூட்டணியில் வெளியான மெர்சல் படம் 120 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 250 கோடி வசூலை அளித்து சாதனை படைத்தது. இந்நிலையில் அட்லியின் அடுத்த படைப்பில் நடிக்க போவது யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அட்லியின் அடுத்த படைப்பில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் சமீபத்தில் நடித்த சாஹோ படத்திற்கு பிறகு வேறு ஒரு தெலுகு படத்தில் கமிட்டாகிவிட்டார் ,அதனால் அவர் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று பேச்சுக்கள் பரவிவருகிறது. இதனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அடுத்து மாஸ் ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் அல்லது அல்லு அர்ஜூன் இவர்கள் இருவரில் ஒருவரை வைத்து அட்லீ படம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அல்லு அர்ஜுன் நா பெரு சூர்யா நா ஊரு இந்தியா என்ற படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்துள்ள படம் வரும் மே மாதம் வெளியாகியுள்ளது.ஆனால் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருக்கும் பவன் கல்யாண் அட்லியின் படத்தில் நடிப்பார் என்று கொஞ்சம் எதிர்பார்க்கபடுகிறது
தலைப்புகள்
#விஜய்#மெர்சல்#அட்லீ#allu arjun#Mersal#Atlee#pavan kalyaan#Vijay#பவன் கல்யாண்#அல்லு அர்ஜுன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement