வாத்தியார் பட நடிகை மில்லிகா கப்பூர் எப்படி இருக்காங்க தெரியுமா..? என்ன இப்படி ஆகிட்டாங்க.!

0
3171
vathyar movie
- Advertisement -

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மல்லிகா கபூர்.இவர் தமிழில் பரத் நடித்த அழகாய் இருக்கிராய் பயமா இருக்கிறது என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

-விளம்பரம்-

mallika

- Advertisement -

1985 இல் டெல்லியில் பிறந்த இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்.முதலில்1 மாடல் துறையில் இருந்த இவர் ப்ரிதிவ்ராஜ் நடிப்பில் 2005 இல் வெளியான அல்புதாட்தீப் என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழ் ஹிந்தி மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் புலி வருது, அந்தோணி யார், சொல்ல சொல்ல இனிக்கும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தனது எல்லா படத்திலும் சுறு சுருப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவர் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை எனவே அடுதடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை.இவர் தமிழில் 2009 இல் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

mallika-kapoor

பின்னர் இறுதியாக 2011 இல் மலையாளத்தில் வெளிவந்த மகரமஞ்சி என்ற மலையாள படம் தான் இவரது கடைசி படம். அந்த படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு படங்களிலும் காணமுடியவில்லை.33 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை தற்போது தனது பெற்றோர்களுடன் வசித்துவருகிறார்.

Advertisement