நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் நிட்சதர்த்தமா.! வைரலாகும் செய்தி.!

0
497
Vignesh-Nayan

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். ஆனால், திருமணம் எப்போது என்று விக்னேஷ் சிவனிடம் கேட்டால் வருவது என்னவோ மழுப்பலான பதில் தான்.

- Advertisement -

அதே போல நடிகை நயன்தாராவும் 100 படங்கள் நடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சில தகவல்கள் வெளியானது.
நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மேலும்,நயனுக்கும் வயதாகி கொண்டே போகிறது.

எனவே, இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டு அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய படம் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

-விளம்பரம்-
Advertisement