இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவை படைத்து பார்க்காமல் லைக் லைக் செய்து பிரச்சினையில் மாட்டிக் கொண்டு அதற்கு விளக்கம் ஒன்று அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் இருப்பவர் தான் நடிகைகளில் திரிஷா. அந்த வகையில் திரிஷாவை கலாய்க்கும் வகையில் நயன்தாராவிற்கு ஆதரவாகவும் ஒருவர் டிவீட் ஒன்று செய்திருந்தார் அதனை படித்துப் பார்க்காமல் குறித்து இருந்த பதிவிற்கும் படித்துப் பார்க்காமல் லைக் செய்துவிட்டு பின்பு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு பிறகு அதற்கு மன்னிப்பும் கூறியுள்ளார். அதே போல் தான் லோகேஷ் கனகராஜ் சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.
விஜய் லோகேஷ் சர்ச்சை:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ட்ரைலர் நாட்களுக்கு முன் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.இந்த லியோ படமானது உலகம் முழு ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு இடையில் லோகேஷ் கனகராஜ்க்கும் விஜய்க்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு போது ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாக ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பி வந்தன. அதுக்கு ஒரு லோகேஷ் கனகராஜ் இன்டர்வியூரில் கூறுகையில் நானும் விஜய் அண்ணாவும் சண்டை போட்டோம் என்று எல்லாம் செய்தி வந்த போது நானும் அவரும் ஒன்றாகத்தான் இருந்து அந்த செய்தியை பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தோம் என்று கூறினார்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் விளக்கம் கொண்டிருந்தால் கொண்டு கொடுத்து கொண்டு இருந்தால் காலை முதல் இரவு வரை அதைத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்க்கு எதிராக கருத்துப் பேசும் ஒரு பதிவிற்கு விக்னேஷ் சிவன் லைக் செய்து விட்டார். இதை கண்ட பார்ப்பதை கண்ட விஜய் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்தும் வருகின்றனர். சத்யன் ராமசாமி என்ற ஒரு ரஜினி ரசிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் சண்டை பற்றி ஒரு பதிவீட்டிற்கு ஒரு விக்னேஷ் சிவன் லைக் செய்து விட்டார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு இது கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் அந்த லைக் டிஸ் லைக் செய்து விட்டார். மேலும் அதற்கு விக்னேஷ் சிவன் அதை நான் படித்து பார்க்காமல் லைக் செய்து விட்டதாகவும் மன்னிப்பு கூறினார்.
நயன்தாரா திரிஷா பிரச்சனை:
சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா கூறுகையில் ‘எனக்கு நண்பரா இருந்தால் நானே போய் பேசுவேன். எனக்கும் திரிஷாவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்று பேப்பரில் எல்லாம் எழுதினார்கள். ஆனால், அந்த அளவிற்கு எல்லாம் பிரச்சனை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காது அவ்ளோ தான்’ என்று பேசியுள்ளார். இவர்கள் இருவர்க்கு இடையில் ஏற்க்கனவே பிரச்சனைகள் இருந்து உள்ளன.
மேலும் சில நாட்களுக்கும் முன் திரிஷா நடிப்பில் வெளியான தி ரோட் திரைப்படத்தையும் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தின் திரிஷாவை கலாய்க்கும் வகையில் நயன்தாராவின் ரசிகர் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்து விட்டு சென்றுள்ளார் இதனை கண்ட திரிஷாவின் ரசிகர்கள் விக்னேஷ்வரன் தாக்கி வருகின்றனர்.
மன்னிப்பு கோரிய விக்னேஷ் சிவன்:
அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே … குழப்பத்திற்கு மன்னிக்கவும் .ட்வீட் பார்க்காமல், லோகியின் நேர்காணலைப் பார்த்ததால், வீடியோ எனக்கு பிடித்திருந்தது! அவரது படைப்புகள் மற்றும் அவரது நேர்காணல்கள் மற்றும் அவர் பேசும் விதம் ஆகியவற்றின் பெரிய ரசிகன் நான்! தளபதி விஜய் சாரின் லியோ படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.தூண்டுதலின் பேரில், நேர்காணலில் லோகி சகோதரரின் படத்தைப் பார்த்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதே போல் ஒரு வீடியோ கிளிப்பில் நயனின் ஒரு ஷாட்டைப் பார்த்தேன், அங்கு அவர் அற்புதமாக நடித்தார், அது எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்றாகும், அதனால் உடனடியாக அந்த ட்வீட்டையும் விரும்பினார்.
எனது தவறு ! இரண்டு வழக்குகளிலும் உள்ள வீடியோவை நான் பார்க்கவில்லை அல்லது ட்வீட்டைப் படிக்கவில்லை! கவனமாக இருந்திருக்க வேண்டும்! மன்னிக்கவும். எனவே இது என் பக்கத்திலிருந்து ஒரு முட்டாள்தனமான தவறு! மேலும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நல்ல தளபதி ரசிகர்களுக்கும் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.அக்டோபர் 19 ஆம் தேதி பிளாக்பஸ்டர் படத்தைப் பார்க்க அதே உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்!எனவே இந்த முட்டாள்தனமான தவறைப் பற்றி மேலும் கருத்து தெரிவிப்பதில் உங்கள் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள் மற்றும் LEO மற்றும் அதில் செய்யப்பட்ட அனைத்து நல்ல வேலைகளையும் கொண்டாடத் தொடங்குங்கள்! என்றும் அவர் கூறியிருந்தார்.