லீக் ஆன தளபதி 62 படத்தின் சண்டை காட்சிகள் ! ஷாக் ஆன படக்குழு -புகைப்படம் உள்ளே

0
5241
- Advertisement -

விஜயின் 62வது படத்தினை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் நடந்த வருகிறது.

vijay

- Advertisement -

இங்கு மொத்தம் மூன்று வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடித்த ஆக்சன் காட்சிகள் லீக் ஆகியுள்ளது. இந்த காட்சியில் கொல்கத்தாவின் பரபரப்பான மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் விஜய் சிலருடன் சண்டை போகிறார்.

இப்படியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக தெலுங்கு சினிமாவின் ராம் மற்றும் லட்சுமணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

vijay-62

படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது.