ப்ரியா பிரகாஷின் காதலான் இவரா ? புலம்பும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
16527
priya-prakash-actress
- Advertisement -

ப்ரியா பிரகாஷ் இவர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பூனகுன்னம் என்ற ஊரில் 1999ஆம் ஆண்டு பிறந்தவர். 18 வயதே ஆகும் இவர் தற்போது B.Com முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது குடும்பம் கேரளாவில் ஒரு பாரம்பரிய குடும்பமாகும். தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் பிரியா மலையாள திரையுலகில் ‘ஒரு அதார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் இந்த அழகிய கண்ணிகை. இந்த படத்தில் வரும் ‘மாணிக்கைய மலராய பூவி’ என்ற பாடலின் மூலம் ஒரே இரவில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

priya prakash

- Advertisement -

இந்த பாடலில் வெறும் 10 நொடிகளே வரும் ப்ரியா, ஆளையே புரட்டி போட்டு இதயத்தை கொள்ளைகொள்ளும் சில கண்ணசைவை மட்டுமே கொடுப்பார். இந்த சில அசைவுகளினால் சில நூறு பாலோவர்களாக இருந்த இவரது இன்ஸ்டாகிராம் பக்கம், தற்போது ஒரே இரவில் 11 லட்சம் பாலோவர்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

இவையெல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்ததன் விளைவாக, அவர்கள் தூக்கிவிட தற்போது இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி நிற்கிறார் ப்ரியா.

-விளம்பரம்-

Priya-prakash-lover

தமிழக இளைஞர்களை கொள்ளைக்கொண்ட இந்த காரிகைக்கு பாய் பிரண்ட் என ஒருவர் இருக்கிறார். இதுதான் தமிழக இளஞர்களை கேரளாவிற்கு படையெடுப்பதில் இருந்து கட்டி வைத்திருக்கிறது. தற்போது 18 வயதாகும் ப்ரியாவிற்கு அபிலாஷ் நந்தன் என்ற காதலன் இருக்கிறார்.

‘ஒரு அதார் லவ்’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள ப்ரியா மாடலிங்கும் செய்து வருகிறார். இண்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரே நாளில் அதிக பாலோவர்களை தன் பக்கம் இழுத்த பிரபலங்களில் அமெரிக்க நடிகை கெய்லி ஜென்னர் (8.6 லட்சம்) கால்பந்து வீரர் ரொனால்டோ (6.5 லட்சம்) ஆகிய இருவருக்கும் அடுத்தாக 6 லட்சம் பாலோவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் டீச்சர், தற்போது ப்ரியா பிரகாஷ் என வருடத்திற்கு ஒருமுறை சார்ஜிக்கள் ஸ்ட்ரைக் நடத்தி தமிழக இளைஞர்களை பாடாய் படுத்துகிறது கேரள திரையுலகம். பொறுத்திருந்து பார்ப்போம் நம் கணவுகன்னி எந்த உயரத்தை அடைகிறார் என்று.

Advertisement