Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கதையில் மாற்றம் செய்ய சொன்ன எஸ் ஏ சி. பிரசாந்த் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள விஜய்.

எழுதியவர்Rajkumar17 ஏப்ரல், 2020 அன்று 10:47 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'ஃபைவ் ஸ்டார்'. இதில் ஹீரோவாக பிரபல நடிகர் பிரசன்னா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கனிகா டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தினை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். இது தான் இயக்குநர் சுசி கணேசனின் முதல் படமாம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமிடம் 'பம்பாய், இருவர், உயிரே' ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம் சுசி கணேசன்.

கதையில் மாற்றம் செய்ய சொன்ன எஸ் ஏ சி. பிரசாந்த் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள விஜய்.

இதனைத் தொடர்ந்து 'டாப் ஸ்டார்' பிரஷாந்தின் 'விரும்புகிறேன்', ஜீவனின் 'திருட்டு பயலே', 'சீயான்' விக்ரமின் 'கந்தசாமி', பாபி சிம்ஹாவின் 'திருட்டு பயலே 2' என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார் இயக்குநர் சுசி கணேசன். தற்போது, இவர் இயக்கிய 'விரும்புகிறேன்' படம் தொடர்பாக சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.

என்ன தான் ரிலீஸான வகையில் 'ஃபைவ் ஸ்டார்' முதல் படமாக இருந்திருந்தாலும், ஒரிஜினலாக அவரது ஃ பர்ஸ்ட் படமாக எடுக்கப்பட்டது 'விரும்புகிறேன்' தானாம். ஆனால், அந்த படம் சில காரணங்களால் லேட்டாக வெளி வந்தது. நான் 'விரும்புகிறேன்' படத்தின் கதையை முதன் முதலில் 'மிஸ்ரி எண்டர்ப்ரைசஸ்' எஸ்.செயின் ராஜ் ஜெயினிடம் தான் சொன்னேன்.

Actor Prashanth - Virumbugiren a 2002 Tamil romantic film ...

அப்போது செயின் ராஜ் ஜெயினுடன் அவரது நண்பர்களான தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமியும், இயக்குநர் டி.பி. கஜேந்திரனும் நான் சொன்ன கதையை கேட்டனர். கதை அவங்களுக்கு ரொம்பவும் பிடிச்சு போய், இதுல விஜய் நடிச்சா சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க. விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து இக்கதையை சொன்னேன்.

இதையும் பாருங்க : கணவரின் பிறந்தநாளில் லைவ் சாட் வந்த ஸ்ரேயாவின் உடல் அங்கம் குறித்து மோசமாக பேசிய நபர். கணவர் கொடுத்த பதிலை பாருங்க. வீடியோ இதோ.

இதுல இன்னும் சில ஆக்ஷன் காட்சிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். இதற்கிடையில் இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மூலமாக பிரபல நடிகர் முரளியை சந்தித்து இக்கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து விட்டதால். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தியாகராஜனிடம் அனுப்பி வைத்தார். ஆனால், அவர் நடிகர் முரளி வேண்டாம் நடிகர் பிரஷாந்தை வைத்து பண்ணலாம் என்று சொன்னார்.

Thiruttu Payale' director Susi Ganesan planning a mega-budget film ...

அதன் பின்னர் பிரஷாந்தை கமிட் செய்தோம். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சில காரணங்களால் தயாரிப்பாளர் தியாகராஜன் விலகினார். பின், பிரஷாந்த் சொன்ன தயாரிப்பாளர் மேரி ஃபிரான்சிஸை வைத்து 'விரும்புகிறேன்' படத்தை துவங்கினோம் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்திருக்கிறார். இதில் பிரஷாந்திற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Vijay Prasanth#Director Susiganesan#விரும்புகிறேன்#விஜய் பிரசாந்த்#Virumbukirean
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement