தொகுப்பாளினி பாவனாவுக்கு என்னதான் ஆச்சு..! இப்படி மாறிட்டாங்க..! அதிர்ச்சி புகைப்படம்.!

0
225
bhavana

விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது.

Actress bhavna

bhavna

இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுப்பாளினியாக சென்ற பாவனா, நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக புகைப்படம் எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் வழக்கம் போல ஆஹா ஓஹோ என்றாலும், ஒரு சில ட்விட்டர் வாசிகள் பாவனாவை கிண்டல் செய்து வருகின்றனர்.