தெலுங்கு படத்தில் துண்டை கட்டிக்கொண்டு கிளாமரை அள்ளி வீசியுள்ள பிகில் பட நடிகை.

0
3846
amritha
- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான்.இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா.

- Advertisement -

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிகில் திரைப்படம் தான். பிகில் திரைப்படத்திற்கு முன்பாகவே இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருக்கிறார். இதை ஒரு சிலர் அறிவார்கள். ஆனால், இவர் தெறி திரைப்படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘லிங்கா ‘ படத்திலும் நடித்துள்ளார். தற்போது கவினுடன் லிப்ட் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்ரிதா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். ஹீரோயின் என்றாலே கிளாமர் தேவை. இல்லையென்றால் அடுத்த சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். அதை சரியாக உணர்ந்த அம்ரிதா தெலுங்கு படங்களில் வெறும் துண்டை கட்டி நடிக்கச் சொன்னாலும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அசத்தி வருகிறார். அப்படி ஒரு படத்தில் நடித்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது வைரல் ஆகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement