விக்ரம் கமல் இருவரும் சேர்ந்து கலக்கப்போகும் புதிய படம் – விவரம் உள்ளே

0
1075
Kamal and Vikram
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பிற்கு பேர்போனவர் கமல். அதே போல எப்படி பட்ட கதாபாத்திரமானாலும் அதற்காக 100% உழைப்பை போட்டு கன கட்சிதமாக நடிப்பவர் விக்ரம். இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இனைய உள்ளனர்.

Actor Kamal Hasanஇயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தூங்காவனம். இந்த படத்தை தொடர்ந்து ராஜேஷ் செல்வா மற்றொரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

தூங்காவனம் படத்தை போல இந்த படத்தையும் ராஜ் கமல் பிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். அதோடு மட்டும் அல்லாமல் இந்த படத்தில் கமலும் சிறு வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தல படம்னா தீயேட்டரில் விசில் அடித்துக்கொண்டு FDFS பார்ப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்

கமல், விக்ரம் என இருவரில் யார் ஒருவர் திரையில் தெரிந்தாலும் அவர்களின் நடிப்பை பார்த்து நாம் மெய்சிலிர்ப்பது வழக்கம். தற்போது இருவருமே ஒரே நேரத்தில் திரையில் தெரியப்போகிறார்கள் என்றால் அவ்வளவு தான். அது போன்ற காட்சிகள் அனைத்தும் நிச்சயம் பெரிதாக பேசப்படும் காட்சிகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Advertisement