விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தில் என் மகளா..? உண்மையை கூறிய கௌதமி

0
776
vikram6son6dhruv
- Advertisement -

நடிகர் விக்ரமின் மகன் துருவ் இயக்குனர் பாலா இயக்குள்ள தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வர்மா என்று பெயரிடப்பட்டுள்ளது படத்திற்கானகாத நாயாகி யார் என்று பல மாதங்களாக தேர்வுசெய்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் துருவ் புதுமுக நடிகர் என்பதால் கதாநாயகியும் புதுமுக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பல புதுமுக நடிகைகளை தேடிவந்தனர். இறுதியில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை கௌதமி மகள் சுபுலட்சுமி இந்த படத்தில் நடிக்கப்போதாக தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

ஆனால் இந்த தகவலை நடிகை கௌதமி முற்றிலும் மறுத்துள்ளார் .தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்த கௌதமி.எனது மகள் சுபுலட்சுமி தற்போது படித்து வருகிறார் எனவும் இப்போதைக்கு அவர் நடிப்பதுபற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.இதனால் கௌதமியின் மகள் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று உறிதிய
யாகியுள்ளது.

Advertisement