இந்தியாவில் இதான் முதன்முறை.! விஜய் 63 பற்றிய ரகசியத்தை சொன்ன இசைப்புயல்.!

0
708
A-R-Rahman
- Advertisement -

விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்த்து வரும் படம் ‘விஜய் 63’. அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டிள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

-விளம்பரம்-

பொதுவாக ஏ ஆர் ரஹ்மான் எந்த படத்தில் பணியாற்றினாலும் அந்த படத்தை பற்றிய எந்த தகவலை பற்றியும் வாய் திறப்பது இல்லை. ஆனால், விஜய் 63 படத்தை பற்றி கேட்டதும் அவரது முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம் தோன்றியது.

இதையும் படியுங்க : விஜய் 63 படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு.! இப்போ தான் நிம்மதியா இருக்கு.!

- Advertisement -

விஜய் 63 படத்தை பற்றி கேட்டதும், முதலில் நான் அதை பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்று என்று ஆரம்பித்த ஏ ஆர் ரஹ்மான், இந்த படம் சற்றே வித்தியாசமானது. இது போன்ற ஜோர்னரை நான் ஹாலிவுட்டில் பண்ணி இருக்கேன். ஆனால், இந்த படத்தின் மூலம் தான் முதன் முறையாக இங்கே இதை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement