மகள் ஷாஷாவுடன் ஹோட்டலில் உணவருந்தும் விஜய்.! வைரலாகும் புகைப்படம்.!

0
361
Divya-saasha

நடிகர் விஜய் தான் தங்கிருந்த நீலாங்கரை வீட்டை இடித்து விட்டு பெரிதாக கட்டபோகிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாத விஜய் பனைபூரில் ஓரு வீட்டில் குடுபத்துடம் தனது நேரத்தை கழித்து வருகிறார்.

ஏற்கனவே நீலாங்கரையில் இருந்த அவரது வீட்டை தனது மகள் ,மற்றும் மகனுக்கு ஏற்றார் போல் கட்டி வருகிறாராம் விஜய். விஜய் தனது மகள் ஷாஷாவிற்காக அதிக நேரத்தை செலவிடுவார். அவரது மகள் ஒரு பேட்மீண்டன் பிளேயர் என்பதால் பல முறை அவர் ஆட்டத்தை காண அவரது பள்ளிக்கு சென்றுள்ளார் விஜய். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

ஸ்டாராக இருந்தாலும் ஒரு தந்தையாக தனது அனைத்து கடமைகளையும் செய்து வரும் விஜய். தற்போது சர்கார் படத்தின் படப்பிடிப்பில் இருந்து கொஞ்சம் பிரீயாக இருக்கும் விஜய் தனது குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மகள் ஷாஷாவுடன் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.